Thilagavathy ips biography of abraham
Thilagavathy ips biography of abraham.
ஜி. திலகவதி
கோ. Who stopped the practice of sati in the year 1829 ?திலகவதி | |
|---|---|
| பிறப்பு | கோ. திலகவதி 1951 குமாரசாமிபேட்டை, தருமபுரி, தமிழ்நாடு |
| இருப்பிடம் | சென்னை |
| தேசியம் | இந்தியர் |
| கல்வி | கலை முதுவர் |
| பணி | காவல்துறை தலைமை இயக்குநர் |
| பணியகம் | தமிழ்நாடு அரசு காவல் துறை |
| பெற்றோர் | கோவிந்தசாமி |
| வாழ்க்கைத் துணை | இளங்கோ(1) நாஞ்சில் குமரன்(2) |
| பிள்ளைகள் | ஜாய்ஸ்ரேகா பிரபு திலக் திவ்யா |
கோ.
திலகவதி (பிறப்பு:1951) தமிழக காவல்துறையின் முதல் தமிழ்ப்பெண் தலைமை இயக்குநர். தமிழ் எழுத்தாளர்.
Is sati still practiced in india
2001ஆம் ஆண்டில் எழுதப்பட்ட கல்மரம் என்ற நாவலுக்காக, 2005ஆம் ஆண்டின் தமிழுக்கானசாகித்ய அகாதமி விருதைப் பெற்றவர்.
பிறப்பு
[தொகு]திலகவதி தர்மபுரி குமாரசாமி பேட்டையில் காதலித்து, சொந்தங்களைத் துறந்து, மணந்து வாழ்ந்த இணையர்களான கோவிந்தசாமி ரெட்டியாருக்கும் [1] அவர் மனைவிக்கும் 1951ஆம் ஆண்டில் பிறந்தவர்.
இவரின் தந்தையார் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்; தாயார் அரசுப் பள்ளி ஆசிரியர். இவருக்கு உடன்பிறந்தவர்கள் யாரும் இல்லை.[2]
கல்வி
[தொகு]திலகவதி தன்னுடைய பள்ளிக் கல்வியை தர்மபுரியில் பெற்றார். வேலூர் ஆக்சீலியம்