Kanitha mithai ramanujan biography examples


Kanitha mithai ramanujan biography examples in hindi

Kanitha mithai ramanujan biography examples...

சீனிவாச  ராமானுஜன் வாழ்க்கை வரலாறு | Srinivasa Ramanujan in Tamil

நாம் அனைவருக்கும் ஒவ்வொரு துறையில் ஆர்வம் இருக்கும். விருப்பப்பட்ட துறையில் நன்றாக படித்தால் நம் வாழ்க்கையும் வரலாறு ஆகும்.

எது வாங்க நினைத்தாலும் அல்லது செய்ய நினைத்தாலும் இவ்வளவு  செலவு வரும் என்று கணக்கு செய்வோம். கணக்கு துறையில் தனக்கென ஒரு அடையாளத்தை படைத்தவர்  ராமானுஜர்.

எல்லாருடைய வாழ்க்கையும் வரலாறு ஆகவில்லை  வரலாறு ஆனவர்கள் எல்லாரும் தனக்கென வாழ்ந்ததில்லை.

அந்த வகையில் இன்றைய பதிவில் ராமானுஜர் வாழ்க்கை வரலாற்றை பற்றி காண்போம்.

கணித மேதை ராமானுஜன் பிறந்தநாள்:

  • ராமானுஜன் 22.12.1887 திங்கட்கிழமை ஈரோடு எனும் ஊரில் பிறந்தார்.

    இவருடைய தந்தை பெயர் சீனிவாசன், தாயார் பெயர் கோமளம் ஆகும்.

    Ramanujan biography movie

    இவர் பிறந்து 3 ஆண்டுகள் பேச்சுத்திறன் இல்லாமல் இருந்தார்.

  • ராமானுஜரின் தந்தை மற்றும் தாத்தா துணி கடையில் எழுத்தராக பணியாற்றினார். தாய் வழி தாத்தா முனிசீப்பு அறமன்றத்தில் அமீனாக பணியாற்றினார். ராமானுஜர் எளிய குடும்பத்தில் ஏழ்மையாக வளர்ந்து வந்தார்.

ராமானுஜன் கல்வி:

  • ராமானுஜன் 1892 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் உள்ள தொடக்

Copyright ©earview.pages.dev 2025